மாயக்கட்டம் - தமிழ் வார்த்தை விளையாட்டு
மாயக்கட்டம் என்பது நமது கைபேசியில் விளையாடக்கூடிய மிக எளிதான ஒரு விளையாட்டாகும். மாணவர்களின் சொற்களஞ்சியத்தை பெருக்க இது உதவுகிறது. மொத்தம் 5 நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் 200 க்கும் மேற்பட்ட படிநிலைகள் உள்ளன. ஒவ்வொரு படிநிலையிலும் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை கண்டுப்பிடித்த பின் அடுத்த படிநிலைக்கு செல்ல வேண்டும். எளிமையான வார்த்தைகளில் இருந்து ஆரம்பித்து கடினமான வார்த்தைகளை கண்டறிய வேண்டும். என் மாணவர்கள் இப்போது முதல் நிலையில் 54-வது படிநிலையில் உள்ளனர்.




No comments:
Post a Comment