Sunday, 13 August 2017

ஜெனிவா ஒப்பந்த நாள்

ஆகஸ்ட் 12
இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் மிக முக்கியமான நாள் ஆகச்ட் 12 ஆகும். 1859 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற ‘சால்ஃபரினோ’ போரில் காயமடைந்த வீரர்களுக்கு உதவும் பணிகளை மேற்கொண்ட “ஜூன் ஹென்றி டுனாண்ட்”  என்பவர் போரின் பாதிப்புகளை விளக்கும் “சால்ஃபரினோ நினைவுகள்” என்ற புத்தகத்தை எழுதினார். அவரது தொடர் முயற்சியால் ரெட்கிராஸ் இயக்கம்  (RED CROSS SOCIETY) உருவானது.

ரெட்கிராஸ் இயக்கம் மனித நேயம், பாரபட்சமின்மை, நடுவுநிலைமை, தனித்தன்மை, தன்னார்வத் தொண்டு, ஒருமைப்பாடு மற்றும் உலகளாவியத்தன்மை போன்ற 7 அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு செயல்படுகிறது. ரெட்கிராஸ் இயக்கம் உருவாக்கிய மனித நேயச் சட்டங்கள் 1949 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் நாள் 4 ஜெனிவா ஒப்பந்தங்களாக வடிவம் பெற்றது.

எனவே ஆகஸ்ட் 12, 2017 அன்று என் பள்ளி இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் கிராமம் முழுவதும் பேரணியாக் சென்றும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் ஜெனிவா ஒப்பந்த நாளை அனுசரித்தனர்.


உலக நண்பர்கள் தினம் அனுசரிப்பு

ஆக ஸ்ட் 4
எம் பள்ளியில் இன்று உலக நண்பர்கள் தினம் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்களால் அனுசரிக்கப்பட்டது. அனைத்து வகுப்புகளுக்கும்  இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் தாங்களே தயாரித்த கைவினைப் பொருளை  (PEN STAND) ஐ பரிசளித்தனர்.


Scratch Quiz Tutorial in Tamil

Saturday, 5 August 2017

மாயக்கட்டம் - தமிழ் வார்த்தை விளையாட்டு

மாயக்கட்டம் என்பது நமது கைபேசியில் விளையாடக்கூடிய மிக எளிதான ஒரு விளையாட்டாகும். மாணவர்களின் சொற்களஞ்சியத்தை பெருக்க இது உதவுகிறது. மொத்தம் 5 நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையிலும் 200 க்கும் மேற்பட்ட படிநிலைகள் உள்ளன. ஒவ்வொரு படிநிலையிலும் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளை கண்டுப்பிடித்த பின் அடுத்த படிநிலைக்கு செல்ல வேண்டும். எளிமையான வார்த்தைகளில் இருந்து ஆரம்பித்து கடினமான வார்த்தைகளை கண்டறிய வேண்டும். என் மாணவர்கள் இப்போது முதல் நிலையில் 54-வது படிநிலையில் உள்ளனர்.




VIRTUAL REALITY (VR) VIEWER BOX

VIRTUAL REALITY (VR) VIEWER BOX


  • DOWNLOAD OFFLINE VIRTUAL REALITY VIDEOS FROM YOUTUBE
  • BUY A VR BOX FROM AMAZON
  • SCAN THE QR CODE IN THE BOX WITH YOUR MOBILE.
  • PLACE THE MOBILE INSIDE THE BOX AND VIEW THE 360 DEGREE VIDEOS WITH LOT OF EXCITEMENTS.
  • ITS REALLY AMAZING TO OUR KIDS








SPACE 4D

SOLAR SYSTEM

ROCKET LAUNCHING

STEP BY STEP PICTURE EXPLANATION

SUN AND PLANETS

ANIMAL 4D APP

VIEWING AUGMENTED REALITY IN ANIMAL 4D APP






DOLPHIN PLAYS WITH MY KIDS



VERY HAPPY AND EXCITED
KING OF THE FOREST IS IN OUR CLASSROOM